Posts

Showing posts from March, 2014

நாதனும் நாதமும்

Image
Ragam: Hamsanaadham                  Talam: adi பல்லவி குலதெய்வமே உன்னை துதி செய்தேனே வேணுகோபாலா  கானவிலோலா அனு பல்லவி வேங்குழல் ஊதிடும் யதுகுல நாயகா அரவிந்த நாயகியின் அழகிய மணவாளா சரணம் ராமனையே பாடிய ஹம்சநாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உன்னை பாடி மகிழ்ந்தேனே (ஜகன்)நாதனின் நாமமும் குழலிசை நாதமும் சேர்ந்து இனித்திடும் உத்தமர்சீலியில்