நாதனும் நாதமும்

Ragam: Hamsanaadham                  Talam: adi

பல்லவி

குலதெய்வமே உன்னை துதி செய்தேனே
வேணுகோபாலா  கானவிலோலா


அனு பல்லவி

வேங்குழல் ஊதிடும் யதுகுல நாயகா
அரவிந்த நாயகியின் அழகிய மணவாளா


சரணம்

ராமனையே பாடிய ஹம்சநாதத்தில்
ஸ்ரீ கிருஷ்ணா உன்னை பாடி மகிழ்ந்தேனே
(ஜகன்)நாதனின் நாமமும் குழலிசை நாதமும்
சேர்ந்து இனித்திடும் உத்தமர்சீலியில்




Comments

Popular posts from this blog

iCon - Steve Jobs

Tagore and Gandhi

Sha Sa sa Ha