மரகத கண்ணா

Ragam: YamanKalyani   Talam: adi

பல்லவி

மரகத கண்ணா கண்ணா மணிவண்ணா
கருமுகில் வண்ணா கண்ணா


அனு பல்லவி

திருமலை ஈசா திருமகள் நேசா
அனந்த சயணமாம் ஸ்ரீ ரங்கநாதா


சரணம்

காளிங்கன் தலை மேல் நர்த்தனம் புரிந்தாய்
கோவர்தன மலை தூக்கி நின்றாய்
உரியடி வெண்ணை திருடி தின்றாய்
கோபியரோடு  லீலைகள்  செய்தாய்



I seem to be stuck with the first tune that occurred. Ended up like light music or bhajan style.

Comments

Popular posts from this blog

Tagore and Gandhi

iCon - Steve Jobs

Salem Sriram sticks to Sampradaya