கண்ணணே என் கவிதை

குழல் ஊதும் தெய்வமே
குரல் வளம் தந்தாயே
உன்னை பாடத்தானோ

மறை போற்றும் தெய்வமே
குறை ஏதும் இல்லாமல்
உன் சிந்தனை தருவாயோ


Comments

Popular posts from this blog

Tagore and Gandhi

iCon - Steve Jobs

Salem Sriram sticks to Sampradaya