A Lullaby for the girls

ராகம்: ஸ்ரீ

பல்லவி

சீதைக்கும் கோதைக்கும் தாலேலோ
ஸ்ரீதேவி பூதேவி ருக்மிணிக்கும்
சத்யபாமைக்கும் சேர்த்து தாலேலோ


சரணம்


அரங்கநகர் துயின்றவனின் அருகில் அமர்ந்தாள்
அந்த ஸ்ரீரங்க நாயகிக்கும் தாலேலோ


திருமாலிருஞ்சோலை கள்ளழகனின்
சுந்தரவல்லிக்கும் தாலேலோ


உத்தமர்சீலியில் வேணுகோபாலனின்
அரவிந்த நாயகிக்கும் தாலேலோ





Comments

Popular posts from this blog

Tagore and Gandhi

iCon - Steve Jobs

Salem Sriram sticks to Sampradaya