நீலாம்பரியில் நீலமேகன்

Ragam: Nilambari    Thalam: Adi

பல்லவி

வேணு கோபாலா  கிருஷ்ணா முராரி
நவநீத சோரா கிருஷ்ணா கிரிதாரி

அனு பல்லவி

உத்தமர்சீலியில் ஓய்யாரமாகவே
கானமழை பொழிகின்றாய் கிருஷ்ணா

சரணம்

புல் தின்னும் மாடுகள் மேய்ந்திடும் மத்தியில்
புல்லாங்குழல் கொண்ட தேவாதி தேவா
கல்லுருவாய் நின்ற கருணைக்கடலே
கலியுக கடவுளே கருமணியே கிருஷ்ணா








Comments

Popular posts from this blog

Salem Sriram sticks to Sampradaya

நாதனும் நாதமும்

Book details - Vairamuthu reference of Andal in his Dinamani speech Jan 2018