கண்ணனை சுருட்டி

Ragam: Surutti    Thalam: Adi


பல்லவி

கண்ணணுக்கே படைத்தோம் இசையமுது - மாயக்
கள்வனே தான் எங்கள் கனியமுது

அனு பல்லவி

கார்முகில் வண்ணனாய் கோலம் கொண்டாய் அந்த
கல்லணை அருகில் கோயில் கொண்டாய்


சரணம்

சிறுவனாய் வெண்ணையை திருடி தின்றாய் - கோ
பாலனாய் கோபியர் லீலை செய்தாய்
மாதவனே மதுசூதனனே எங்கள்
தெய்வமாய் வேங்குழல் ஊதி நின்றாய்







Comments

Popular posts from this blog

Tagore and Gandhi

iCon - Steve Jobs

Salem Sriram sticks to Sampradaya