Nursery rhymes in Tamil

The first rhymes I composed for my daughter three years ago. 

மாதவா  கேசவா ராகவா வா வா
அச்சுதா அனந்தா முத்தம்  தா தா தா
ஸ்ரீதரா ஸ்ரீகரா தாமோதரா ரா ரா
லா ல லா விட்டலா லா ல லா ல லா ல லா

ராதிகா கோபிகா க்ஷீதிகா  ககக
ராதை கோதை சீதை தித்தித்தை
பைஷ்மிகி ஜானகி ரெங்க நாயகி  கிகிகி
ருக்மிணி மைதிலி வைதேஹி ஹி ஹி ஹி

Comments

Popular posts from this blog

Tagore and Gandhi

iCon - Steve Jobs

Salem Sriram sticks to Sampradaya