Posts

Showing posts from January, 2014

கத்தி கொண்டவனை பக்தி செய்தோம்

Ragam: Yamankalyani     Thalam: Adi பல்லவி திருவாய் நின்றவனே எழில் சோலையில் ஆள்பவனே அனுபல்லவி (திரு)மாலிருஞ்சோலையாம் மதுரையிலே சுந்தர ராஜனாம்  அழகோனே சரணம் எம்பெருமானார் ராமானுஜர் அக்காரவடிசல் படைத்த பெருமாளே கத்தியும் வாளும் வில்லும் ஏந்திய பரம்பொருள் ஆகிய பரமசுவாமியே Madurai Azhagar Koil is the native deity for my husband. The mulava moorthys are Sridevi Bhoodevi samedha Sri Paramaswamy and the Utsava moorthy is Sundararajan, aslo known as, Kallazhagar. The residing deity of goddess is Kalyana Sundaravalli thayar. The kshetram of Thirumalinruncholai is one of the 108 divya desams of Srivaishnavite tradition.  http://shribhagavathramanuja.blogspot.com/2011/05/azhagar-koil-thirumalirunsolai.html

கண்ணணே என் கவிதை

குழல் ஊதும் தெய்வமே குரல் வளம் தந்தாயே உன்னை பாடத்தானோ மறை போற்றும் தெய்வமே குறை ஏதும் இல்லாமல் உன் சிந்தனை தருவாயோ

மரகத கண்ணா

Ragam: YamanKalyani   Talam: adi பல்லவி மரகத கண்ணா கண்ணா மணிவண்ணா கருமுகில் வண்ணா கண்ணா அனு பல்லவி திருமலை ஈசா திருமகள் நேசா அனந்த சயணமாம் ஸ்ரீ ரங்கநாதா சரணம் காளிங்கன் தலை மேல் நர்த்தனம் புரிந்தாய் கோவர்தன மலை தூக்கி நின்றாய் உரியடி வெண்ணை திருடி தின்றாய் கோபியரோடு  லீலைகள்  செய்தாய் I seem to be stuck with the first tune that occurred. Ended up like light music or bhajan style.