கத்தி கொண்டவனை பக்தி செய்தோம்

Ragam: Yamankalyani     Thalam: Adi

பல்லவி

திருவாய் நின்றவனே எழில்
சோலையில் ஆள்பவனே


அனுபல்லவி

(திரு)மாலிருஞ்சோலையாம் மதுரையிலே
சுந்தர ராஜனாம்  அழகோனே


சரணம்

எம்பெருமானார் ராமானுஜர்
அக்காரவடிசல் படைத்த பெருமாளே
கத்தியும் வாளும் வில்லும் ஏந்திய
பரம்பொருள் ஆகிய பரமசுவாமியே




Madurai Azhagar Koil is the native deity for my husband. The mulava moorthys are Sridevi Bhoodevi samedha Sri Paramaswamy and the Utsava moorthy is Sundararajan, aslo known as, Kallazhagar. The residing deity of goddess is Kalyana Sundaravalli thayar. The kshetram of Thirumalinruncholai is one of the 108 divya desams of Srivaishnavite tradition. 


Comments

Popular posts from this blog

Its Ranjani Gayatri after MLV

Salem Sriram sticks to Sampradaya

Tribute to Dr.Suresh Ramaswamy