காம்பூதும் கண்ணணை காம்போதியில் பாடினேன்

Presenting my first full kriti composition in Ragam Kamboji, dedicating to our family's native deity Sri Venugopala Swamy in Uttamarseeli village. 


பல்லவி 

குல தெய்வமே உன்னை கொண்டாடினேன்
குழல் ஊதும் கண்ணனாய் உத்தமர்சீ லியில் கோயில் கொண்ட


 அனு பல்லவி

அரவிந்த நாயகியாம் தாயார்
சந்நிதியில்  எழுந்து அருள் புரிகின்றாளாம்  


சரணம்

சிறிய வீதியும் உண்டு ஊரில்
வயல்கள் சூழ்ந்திட மாடுகள் மேய்ந்திட
காவிரி நதி பாய துளசி வனம் நடுவில்
வேங்குழல் ஊதுவான் வேணுகோபால தாசன் பாட

Comments

Popular posts from this blog

நாதனும் நாதமும்

Aruna Sairam strikes again

Salem Sriram sticks to Sampradaya